செயற்கை காற்பந்து மைதானம்  இலங்கையில்

2018-03-10 Vimal Chandiran 0

சர்வதேசக் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதியுதவியுடன், இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை காற்பந்து மைதானம், கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை   பெத்தகனாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 வீரர்களும், 15 உத்தியோகஸ்தர்களும் பயிற்சிகளில் […]