இலங்கை, இந்தியா மோதல் – இந்தியாவுக்கு வெற்றி

2018-03-12 Vimal Chandiran 0

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர கிண்ண போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் இலங்கை அணியினை வெற்றி பெற்றுக் கொண்டது. இந்த வெற்றி இந்தியா அணி இறுதிப் […]

இலங்கை, இந்தியா மோதல் – இந்தியாவுக்கு இலக்கு 153

2018-03-12 Vimal Chandiran 0

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான சுதந்திர தினக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் 19 ஓவர்களில் 153 ஓட்டங்கள் பெறவேண்டுமென்ற வெற்றியிலக்கு இந்தியா அணிக்கு இலங்கை அணியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி […]

சிங்கங்களை சூரையாடிய புலிகள்

2018-03-10 Vimal Chandiran 0

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 214 ஓட்டங்களை பெற்று […]

பிரித்து மேய்ந்த சிங்கங்கள்

2018-03-10 Vimal Chandiran 0

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது சுதந்திர தின கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே […]

சுதந்திரக் கிண்ணம் – இந்தியாவுக்கு வெற்றி

2018-03-09 Vimal Chandiran 0

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சுதந்திர தினக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தமையினால் […]

சுதந்திர கிண்ணம் – இந்தியா அணிக்கு 140 வெற்றியிலக்கு

2018-03-08 Vimal Chandiran 0

8.53 PM சுதந்திர கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடுகின்றன. இந்தியா அணியின் சிறப்பான பந்துவீச்சு பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியுள்ளது. பந்து […]

இந்தியாவை வென்றது இலங்கை

2018-03-06 Vimal Chandiran 0

நிதகாஸ் கிண்ணம் என அழைக்கப்படும் சுதந்திரக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் முதற் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற […]

இலங்கைக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

2018-03-06 Vimal Chandiran 0

நிதகாஸ் கிண்ணம் என அழைக்கப்படும் சுதந்திரக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் முதற் போட்டி இன்று (06/03/2018) இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் […]

சுதந்திர கிண்ணம் ஆரம்பம்

2018-03-06 Vimal Chandiran 0

இலங்கையின் 70வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் முகமாகவும், இலங்கை கிரிக்கெட்டின் 70 வருட பூர்த்தியை  முன்னிட்டும் இலங்கை கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 20-20 கிரிக்கெட் போட்டி தொடரான நிதாஸ் கிண்ணம் என அழைக்கப்படும் சுதந்திர கிண்ண […]